மெஸ்ஸி பரிசேலோனாவில் இருந்து விலகியது ஏன் ?


ஜூன் 24 1987 இல் அர்ஜென்டினாவில் ரோசாரியோவில் என்னும் ஊரில் ,ஜோர்கெ மெஸ்ஸி என்பவருக்கு மற்றும் சீலியா என்பவருக்கும் மகனாக பிறந்தார் லியோனல் மெஸ்ஸி .இவருக்கு இரண்டு சகோதர்கள் மற்றும் ஒரு


சகோதரியும் உண்டு . மெஸ்ஸி தனது ஐந்து வயதாகும்போதே கால்பந்து விளையாடத் தொடங்கினார். மெஸ்ஸி 2000 இல் பார்சிலோனாவில் 13 வயதில் சேர்ந்தார்.5.2004 யில் பார்சிலோனா அல்பாசெட் எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார் .அவரது ஸ்பானிஷ் டாப்-ஃபிளைட் பட்டங்கள் பத்தும் , சாம்பியன்ஸ் லீக் பட்டங்கள் நான்கும் மற்றும் கிளப் உலகக் கோப்பைகள் மூன்றும் பார்சிலோனாவுடனான அவரது 17 வருட மூத்த வாழ்க்கையில், கிளப்பிற்காக 672 கோல்களை அடித்தார் .

மெஸ்ஸி கடந்தவாரம் நான் கிளப்பில் தங்கியிருப்பார் என்று நம்புவதாக கூறினார், ஐந்து வருட ஒப்பந்தம் 50% ஊதியக் குறைப்புக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது, என கூறினார் .மார்ச் மாத தேர்தல் நடந்த பொது நான் கிளப் மேனேஜராகிய ஜோன் லாபோர்டாவுடன் பேசினேன் நாங்கள் அன்று இரவு உணவு சாப்பிட்டோம்.அதன் பிறகு நான் தங்குவேன் என்று உறுதியாக நம்பினேன்," என்று அவர் கூறினார்.

LaLiga காரணமாக அது நடக்காது என்று கிளப் கூறுகிறது. நான் தங்குவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன் என்று நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். சென்ற வருடம் நான் விரும்பவில்லை நான் நினைக்கவும் இல்லை ,ஆனால் இந்த ஆண்டு அது வித்தியாசமாக மாறியது என கூறி கணக்காகினர் . இந்த தொற்றுநோயால் அதிகரித்த சூழ்நிலையில், பார்சிலோனா இந்த வரவிருக்கும் பருவத்திற்கான லா லிகாவின் விதிகளுக்கு ஏற்ப தங்கள் ஊதியக் கட்டணத்தைக் குறைக்க போராடுகிறது .பின் அவர் தான் தனிப்படையாக பரசிலோனாவை விட்டு விலக விருப்பம் இல்லை என கூறினார்.

இறுதியாக மெஸ்ஸி பத்திரிகையாளர்களிடம் நான் பரசிலோனா அணியில் இருந்து விலகிய பின்பு தான் .பிஸிஜி கிளப்பில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் பிஸிஜிக்கு நகர்வதாக அறிவித்தார் .15 views0 comments